கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா

கொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் பத்திரிக்கை , செய்தித்துறை டிப்ளோமா பாடநெறிக்கான 2010 ஆம் கல்வியாண்டில் கலைஞர்களையும்,  ஊடகவியலாளர்களையும் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஆகக் குறைந்த கல்வி தகைமையாக க.பொ.த ( சா . த) பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், செய்தித்துறை ஊடகவியலாளர்கள் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் , சிங்கள மொழி மூலம் நடாத்தப்படும் இப்பாடநெறிக்கான விண்ணப்பங்களை மே மாதம் 31 ஆம் திகதி வரை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s